பார்ட் கிங்

பார்ட் கிங் (Bart King பிறப்பு: அக்டோபர் 19 1873, இறப்பு: அக்டோபர் 17 1965), இவர் ஐக்கிய அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். 65 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1893-1912பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் ஐக்கிய அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், வேகப் பந்துவீச்சாளர்.

பார்ட் கிங்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பாட் கிங்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குவேகப்பந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல்
ஆட்டங்கள் 65
ஓட்டங்கள் 2134
மட்டையாட்ட சராசரி 20.51
100கள்/50கள் 1/8
அதியுயர் ஓட்டம் 113*
வீசிய பந்துகள் 13729
வீழ்த்தல்கள் 415
பந்துவீச்சு சராசரி 15.65
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
38
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
11
சிறந்த பந்துவீச்சு 10/53
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
67/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், ஆகஸ்ட் 18 2007

வெளி இணைப்பு தொகு

  • பாட் கிங் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்ட்_கிங்&oldid=2917673" இலிருந்து மீள்விக்கப்பட்டது