பாவனா கவுர்
பாவனா கவுர் (Bhavna Gaur) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தில்லி சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் மற்றும் தில்லியின் ஏழாவது சட்டமன்றத்தில் பாலம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[3]
பாவனா கவுர் Bhavna Gaur | |
---|---|
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 பிப்ரவரி 2015 | |
முன்னையவர் | விசால் சிங் |
தொகுதி | பாலம் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 திசம்பர் 1970[1] தில்லி, இந்தியா[1] |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி[1] |
பெற்றோர் | மங்காத் ராம் கவுர் (அப்பா)[1] |
வாழிடம் | தில்லி |
முன்னாள் கல்லூரி | மகரிசி தயானந்தா பல்கலைக்கழகம்[2] |
தொழில் | அரசியல்வாதி |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு
பாவ்னா கவுர் தனது கல்வியைத் தில்லியிலும் ரோத்தக்கிலும் முடித்தார். இவர் இளங்கலை மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டங்களைப் பெற்றுள்ளார்.[4]
அரசியல் வாழ்க்கை தொகு
1997ஆம் ஆண்டு மது விகார் பகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் பகுதி உறுப்பினராக இருந்தார்.
பாவனா கவுர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர். இவர் 2013 தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 26.79% வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார்.
2015 தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் இவர் பாஜகவின் தரம் தேவ் சோலங்கியை 30,849 வாக்குகள் (20.90%) வித்தியாசத்தில் தோற்கடித்தார். தில்லியின் ஆறாவது சட்டப் பேரவையில் இவர் சட்டமன்ற உறுப்பினரானார்.
2020 தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சட்டமன்ற உறுப்பினர் (2015-2020) தொகு
2015-2020க்கு இடையில், பாலம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6வது டெல்லி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சட்டமன்ற உறுப்பினர் (2020 - தற்போது) தொகு
2020 முதல், பாலம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 7வது தில்லி சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ளார்.
- தில்லி சட்டப் பேரவையின் குழு ஒதுக்கீடுகள் [5]
தேர்தல் செயல்திறன் தொகு
பார்ட்டி | வேட்பாளர் | வாக்குகள் | % |
---|
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Member Profile". U.P. Legislative Assembly website. http://delhiassembly.nic.in/aspfile/whos_who/VIthAssembly/WhosWho/BhavnaGaur.htm. பார்த்த நாள்: 1 October 2015.
- ↑ "Candidate affidavit". My neta.info. http://myneta.info/delhi2015/candidate.php?candidate_id=32. பார்த்த நாள்: 1 October 2015.
- ↑ "Election result". Election commission of India இம் மூலத்தில் இருந்து 27 பிப்ரவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150227005206/http://eciresults.nic.in/StatewiseU05.htm. பார்த்த நாள்: 1 February 2015.
- ↑ "Brief profile". myneta.info. http://myneta.info/delhi2015/candidate.php?candidate_id=32. பார்த்த நாள்: 1 February 2015.
- ↑ "Committee System in Legislative Assembly of National Capital Territory of Delhi" (PDF). Legislative Assembly National Capital Territory of Delhi. பார்க்கப்பட்ட நாள் 17 September 2022.
- ↑ 6.0 6.1 "Delhi Legislative Assembly National Capital Territory Of Delhi Composition Of House Committees 2021-2022". Archived from the original on 26 December 2021. பார்க்கப்பட்ட நாள் 17 September 2022.