பாவை தொழில்நுட்பக் கல்லூரி

நாமக்கல்லில் உள்ள பொறியியல் கல்லூரி

பாவை தொழில்நுட்பக் கல்லூரி (Pavai College of Technology) என்பது தமிழ்நாட்டின், நாமக்கல்லில் உள்ள ஒரு கல்லூரி ஆகும். இது பாவை கல்வி நிறுவனங்களின் மூன்றாவது பொறியியல் கல்லூரி ஆகும். இது 2009 இல் தொடங்கப்பட்டது. இக்கல்லூரியானது கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பாவை கல்வி நிறுவனங்கள் பகுதியாக பொறியியல் பாவை கல்லூரி, பாவை பொறியியல் கல்லூரி, பாவை பொறியியல் பள்ளி போன்றவை உள்ளன. இந்தக்கல்லூரியானது தேசிய அங்கீகார வாரியத்தால் (என்பிஏ) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பாவை தொழில்நுட்பக் கல்லூரி
குறிக்கோளுரைProsper Conquer Transcend
வகைகல்வி மற்றும் ஆய்வு நிறுவனம்
உருவாக்கம்2009
தலைவர்என். வி. நடராசன்
முதல்வர்முனைவர் ஜே. சுந்தரராஜன்
பணிப்பாளர்என். சீனிவாசன்
பட்ட மாணவர்கள்300
அமைவிடம், ,
வளாகம்7.44 ஏக்கர்கள் (0.0301 km2)
இணையதளம்pec.paavai.edu.in

பாவை தொழில்நுட்பக் கல்லூரியில் நான்கு பிரிவுகள் உள்ளன. அவை இஇஇ, இசிஇ, குடிசார் பொறியியல், இயந்திரப் பொறியியல் போன்றவை ஆகும்.

வெளி இணைப்புகள் தொகு