பிக்ரம் சட்டமன்றத் தொகுதி
பீகாரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
பிக்ராம் விதான சபை தொகுதி பீகார் மாநில சட்டசபை தொகுதியில் 243 தொகுதிளில் ஒன்றாகும். இது டானாபூர், மேனர், புல்வாரி, மசோரி மற்றும் பாலிகன்ஜு போன்ற இதர சட்டமன்ற தொகுதிகளோடு சேர்ந்து பாடாலிப்புத்ரா லோக் சபா தொகுதியின் ஒரு பகுதியாகும். [1]
கண்ணோட்டம் தொகு
பிக்ராம் நவ்பட்பூர் & பிக்ராம் பகுதிகளை கொண்டுள்ளது. இத்தொகுதியில் கிராம பஞ்சாயத்துகளான கொடியா, பின்தோள், குன்ஞ்வா, மச்சல்ப்பூர், யமுனாபூர் மற்றும் பிக்டா தராநகர் ஒன்றிய பகுதிகளை கொண்டுள்ளது[2]
சட்ட்மன்ற உறுப்பினர்கள் தொகு
Assembly | Duration | Name of the Member | Political Party |
---|---|---|---|
First | 1951-1957 | - | - |
Second | 1957-1962 | - | - |
Third | 1962-67 | - | - |
Fourth | 1967-1969 | - | - |
Fifth | 1969-1972 | Khaderan Singh | Bharatiya Kranti Dal |
Sixth | 1972-1977 | Khaderan Singh | Indian National Congress |
Seventh | 1977-1980 | Kailash Pati Mishra | Janata Party |
Eighth | 1980-1985 | Ram Nath Yadav | Communist Party of India |
Ninth | 1985-1990 | Ram Nath Yadav | Communist Party of India |
Tenth | 1990-1995 | Ram Nath Yadav | Communist Party of India |
Eleventh | 1995-2000 | Ram Nath Yadav | Communist Party of India |
Twelfth | 2000-2005 | Ram Janam Sharma | Bharatiya Janata Party |
Thirteenth | 2005-2010 | Anil Kumar | Bharatiya Janata Party |
Fourteenth | 2010-2015 | Anil Kumar | Bharatiya Janata Party |
Fifteenth | 2015-Incumbent | Siddharth | Indian National Congress |
தேர்தல் தொகு
2010 தொகு
மேலும் கான்க தொகு
- பீகார் தொகுதிகளின் பட்டியல்
- பிக்ரம் , பாட்னா.
மூலம் தொகு
- 1951 ல் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
- 1957 இல் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
- 1962 இல்பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
- 1967 ல் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
- 1962 இல் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
- 1969 இல் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
- 1972 இல் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 1977 இல் 80 இல் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
- பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 1985 இல்
- 1990 ல் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
- பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
- 1995 இல் 2000 ஆம் ஆண்டில் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
- 2005 ல் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
- பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
பார்வைநூல்கள் தொகு
- ↑ "Pataliputra Parliamentary Constituencies". elections.in. பார்க்கப்பட்ட நாள் 10 March 2014.
- ↑ "Schedule – XIII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India" (PDF). Schedule VI Bihar, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2013-12-20.