பிசுமில் மாவட்டம்

பிசுமில் என்பது துருக்கி நாட்டில் தியார்பகிர் மாகாணத்திலுள்ள ஒரு மாவட்டம் ஆகும்.

பிசுமில்
மாவட்டம்
பிசுமில் மாவட்டம்
பிசுமில் மாவட்டம்
துருக்கியின் மாகாணங்கள்தியார்பகிர் மாகாணங்கள்
பரப்பளவு
 • மொத்தம்1,737 km2 (671 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்56,887
 • அடர்த்தி33/km2 (85/sq mi)
நேர வலயம்கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+3)
தொலைபேசி குறியீடு0-412
இணையதளம்www.bismil.gov.tr

பெயர்க்காரணம் தொகு

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ராம் பிரசாத் பிசுமில் காலத்தில் துருக்கியின் முதல் அதிபராக இருந்த கலி முகமத் கேமல் பசா அலியாசு என்பவரை பற்றி பிரபா என்ற இந்தி இதழில் விசயி கேமல் பசா என்ற கட்டுரை எழுதினார்.[1][2] அதை கௌரவப்படுத்தும் விதமாக கேமல் 1936ல் துருக்கி நாட்டில் தியார்பகிர் மாநிலத்தில் ஒரு மாவட்டத்திற்கு பிசுமில் மாவட்டம் என்று பெயர் வைத்து அதன் கீழ் இந்தியாவின் உன்னத போராளி மற்றும் தேசபக்தியுடைய கவிஞர் என்றும் குறிப்பிட்டிருந்தார்[3]

மேற்கோள்கள் தொகு

  1. Article of Bismil Vijayee Kemal Pasha 1 November 1922 issue of Prabha p.400-401
  2. (en. Victorious Kemal Pasha) in November 1922. Later too, Bismil appraised Kemal Pasha in his Autobiography[1] பரணிடப்பட்டது 2014-01-06 at the வந்தவழி இயந்திரம்
  3. en:Bismil
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுமில்_மாவட்டம்&oldid=3220884" இலிருந்து மீள்விக்கப்பட்டது