பிச்சிலெமு

பிச்சிலெமு (Pichilemu, மாப்புடுங்கன்: சிறிய காடு உச்சரிப்பு) என்பது தென்னமெரிக்க நாடான சிலியின் ஒரு நகரம் ஆகும். இது கர்தினால் கேரோ என்ற மாகாணத்தின் தலைநகரமும் ஆகும்.

பிச்சிலெமு
Pichilemu
நகரம்
பிச்சிலெமுவின் கொடி
கொடி
பிச்சிலெமுவின் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): கடலலையின் தலைநகரம் (Capital del Surf)
நாடு சிலி
பிரதேசம்ஓ'ஹிகின்ஸ்
மாகாணம்கர்தினால் கேரோ
பரப்பளவு
 • மொத்தம்713.8 km2 (275.6 sq mi)
ஏற்றம்0 m (0 ft)
மக்கள்தொகை (2002)
 • மொத்தம்12,392
 • அடர்த்தி16.54/km2 (42.8/sq mi)
நேர வலயம்சிலி நேரம்[1] (ஒசநே-4)
 • கோடை (பசேநே)சிலி கோடை நேரம்[2] (ஒசநே-3)
சிப்3220478
இணையதளம்http://www.pichilemu.cl/


இந்நகரில் இருக்கும் கடற்கரை கடலலை சறுக்கு விளையாட்டுக்கு (surfing) உலகப் புகழ் பெற்றது. பிச்சிலெமு கடற்கரைச் சுற்றுலாவுக்கு சிறந்த நகரம்[3].

மக்கள் பரம்பல் தொகு

2002 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இங்கு 12,392 பேர் வாழ்கின்றனர். இவர்களில் 6,440 பேர் (52.0%) ஆண்கள், 5,952 பேர் (48.0%) பெண்கள். இநகரின் பரப்பளவு 9.7 சதுர கிமீ. 4.4% வீதமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.

நகரத்தின் காட்சிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Chile Time". World-Time-Zones.org. Archived from the original on 2010-07-13. பார்க்கப்பட்ட நாள் 2007-05-05.
  2. "Chile Summer Time". World-Time-Zones.org. Archived from the original on 2007-09-11. பார்க்கப்பட்ட நாள் 2007-05-05.
  3. "Surfing Paradise". 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிச்சிலெமு&oldid=3563326" இலிருந்து மீள்விக்கப்பட்டது