பிதுருதலாகலை

பிதுருதலாகலை (Pidurutalagala, சிங்களம்: පිදුරුතලාගල) இலங்கையின் மிக உயர்ந்த மலையாகும். கடல் மட்டத்திலிருந்து 2524 மீட்டர் (8200 அடி) உயரமான இம்மலை, இலங்கையின் மத்திய மலைநாட்டிலுள்ள நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் மத்திய ஒளிபரப்பு கோபுரமும் இம்மலையிலேயே அமைந்துள்ளது.

பிதுருதலாகலை
பிதுரு மலை
மலை உச்சியில் உள்ள ஒளிபரப்புக் கோபுரம்
உயர்ந்த இடம்
உயரம்2,524 m (8,281 அடி)
இடவியல் புடைப்பு2,524 m (8,281 அடி) Edit on Wikidata
பட்டியல்கள்
புவியியல்
பிதுருதலாகலை is located in இலங்கை
பிதுருதலாகலை
பிதுருதலாகலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிதுருதலாகலை&oldid=2172749" இலிருந்து மீள்விக்கப்பட்டது