பிந்தார் ஆறு

இந்திய ஆறு

பிந்தார் ஆறு (Pindar River) இந்தியாவின் உத்தரகண்டம் மாநிலப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நதியாகும். உத்தரகண்டம் மாநிலத்தின் குமாவோன் பிராந்தியத்தின் பாகேசுவர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிந்தாரி பனிப்பாறையில் இருந்து பிந்தார் ஆறு உருவாகிறது. [1] இந்த நதியின் மூலமான பிந்தார் பனிப்பாறை 3820 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பிந்தார் பனிப்பாறை ஒப்பீட்டளவில் எளிதாக அணுக முடியும் பாதையைக் கொண்டுள்ளது மற்றும் 100 ஆண்டுகளுக்கும் முன்னதான மேலான வரலாறும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. [2] பிந்தார் நதி வாய் கர்ணபிரயாகையில் அமைந்துள்ளது. அங்கு இது அலக்நந்தா நதியுடன் சங்கமிக்கிறது.

பிந்தார்
Pindar
2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிந்தார் ஆறு
வலதுபுறத்தில் பிந்தார் நதி
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்உத்தராகண்டம்
கோட்டம்குமாவுன் கோட்டம்
மாவட்டம்பாகேசுவர், சமோலி
சிறப்புக்கூறுகள்
மூலம்பிந்தாரி பனியாறு
 ⁃ ஆள்கூறுகள்30°17′N 80°01′E / 30.283°N 80.017°E / 30.283; 80.017
 ⁃ ஏற்றம்3,820 m (12,530 அடி)
முகத்துவாரம்அலக்நந்தா
 ⁃ அமைவு
கர்ணபிரயாகை, உத்தராகண்டம்
 ⁃ ஆள்கூறுகள்
30°15′49″N 79°13′00″E / 30.26361°N 79.21667°E / 30.26361; 79.21667
 ⁃ உயர ஏற்றம்
1,450 m (4,760 அடி)
நீளம்105 km (65 mi)
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ வலதுகாளி கங்கா

படக்காட்சி தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Pindar river in Uttarakhand". பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.
  2. "Pindari Glacier". பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிந்தார்_ஆறு&oldid=3201874" இலிருந்து மீள்விக்கப்பட்டது