பிமல் சந்திரா

இந்திய முன்னாள் நீச்சல் வீர்ர்

பிமல் சந்திரா (Bimal Chandra) என்பவர் ஓர் இந்திய முன்னாள் நீச்சல் வீர்ர் ஆவார். 1925 ஆம் ஆண்டு பிறந்த இவர் 2003 இல் இறந்தார் [1]. 1948 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் இலண்டன் நகரில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பிமல் நீச்சல் போட்டிகளின் இரண்டு பிரிவுகளில் பங்குபெற்றார் [2].

பிமல் சந்திரா
Bimal Chandra
தனிநபர் தகவல்
பிறப்பு1925
விளையாட்டு
விளையாட்டுநீச்சல்

மேற்கோள்கள் தொகு

  1. "In The City". The Telegraph (Calcutta). 2003-07-04 இம் மூலத்தில் இருந்து 2016-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161005202759/http://www.telegraphindia.com/1030704/asp/sports/story_2132050.asp. 
  2. "Bimal Chandra Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 18 September 2016. பரணிடப்பட்டது 2020-04-18 at the வந்தவழி இயந்திரம்

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிமல்_சந்திரா&oldid=3284991" இலிருந்து மீள்விக்கப்பட்டது