பிரக்யான் ஓஜா

இந்தியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரர்

பிரக்யான் ஓஜா (Pragyan Ojha), பிறப்பு: செப்டம்பர் 5 1986), துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2009 – 2010 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

பிரக்யான் ஓஜா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிரக்யான் ஓஜா
உயரம்1.83 m (6 அடி 0 அங்)
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை வேகப்பந்து வீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்நவம்பர் 24 2009 எ. இலங்கை
கடைசித் தேர்வுநவம்பர் 24 2010 எ. நியூசிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 174)சூன் 28 2008 எ. வங்காளதேசம்
கடைசி ஒநாபஆகத்து 22 2010 எ. இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா முதது ஏ-தர
ஆட்டங்கள் 8 16 45 53
ஓட்டங்கள் 47 41 381 146
மட்டையாட்ட சராசரி 23.50 41.00 10.29 11.23
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 18* 16* 35 20
வீசிய பந்துகள் 2,537 835 10,789 2,740
வீழ்த்தல்கள் 30 20 178 65
பந்துவீச்சு சராசரி 41.60 30.05 29.44 31.32
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 10 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 4/115 4/38 7/114 5/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 7/– 17/– 18/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 13 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரக்யான்_ஓஜா&oldid=3766754" இலிருந்து மீள்விக்கப்பட்டது