பிரசியோடைமியம்(III) புளோரைடு

வேதிச் சேர்மம்

பிரசியோடைமியம்(III) புளோரைடு (Praseodymium(III) fluoride) என்பது PrF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியத்தின் அதிக நிலைப்புத்தன்மை கொண்ட புளோரைடு உப்பாக இது அறியப்படுகிறது.

பிரசியோடைமியம்(III) புளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பிரசியோடைமியம் முப்புளோரைடு
இனங்காட்டிகள்
13709-46-1 Y
ChemSpider 75500
EC number 237-254-9
InChI
  • InChI=1S/3FH.Pr/h3*1H;/q;;;+3/p-3
    Key: BOTHRHRVFIZTGG-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 50925288
  • [F-].[F-].[F-].[Pr+3]
பண்புகள்
PrF3
தோற்றம் பச்சை நிற படிகத் திண்மம்
அடர்த்தி 6.267 கி·செ.மீ−3[1]
உருகுநிலை 1370 °செல்சியசு[2]
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H311, H315, H319, H331, H335, H413
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ?
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு தொகு

பிரசியோடைமியம்(III) நைட்ரேட்டுடன் சோடியம் புளோரைடு வினைபுரியும்போது பிரசியோடைமியம்(III) புளோரைடு ஒரு படிகத் திண்மமமாக உருவாகிறது.:[3]

Pr(NO3)3 + 3 NaF → 3 NaNO3 + PrF3

இதையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. E. A. Krivandina, Z. I. Zhmurova, B. P. Sobolev, T. M. Glushkova, D. F. Kiselev, M. M. Firsova, A. P. Shtyrkova (October 2006). "Growth of R 1 − y Sr y F3 − y crystals with rare earth elements of the cerium subgroup (R = La, Ce, Pr, or Nd; 0 ≤ y ≤ 0.16) and the dependence of their density and optical characteristics on composition" (in en). Crystallography Reports 51 (5): 895–901. doi:10.1134/S106377450605021X. பன்னாட்டுத் தர தொடர் எண்:1063-7745. 
  2. H. von Wartenberg. The melting points of neodymium and praseodymium fluorides. Naturwissenschaften, 1941. 29: 771. பன்னாட்டுத் தர தொடர் எண் 0028-1042.
  3. Lin Ma, Wei-Xiang Chen, Yi-Fan Zheng, Jie Zhao, Zhude Xu (May 2007). "Microwave-assisted hydrothermal synthesis and characterizations of PrF3 hollow nanoparticles" (in en). Materials Letters 61 (13): 2765–2768. doi:10.1016/j.matlet.2006.04.124. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0167577X06012316. பார்த்த நாள்: 2019-03-26.