பிரஜேஷ் யாதவ்

பிரஜேஷ் யாதவ் (Brajesh Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேசத்தின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சமாஜ்வாதி கட்சியினை சார்ந்தவர்.[1][2] 2022-ல் நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் சஹாஸ்வான் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஹாஜி விட்டன் முசாரத்தை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Brajesh yadav की ताज़ा ख़बर, ब्रेकिंग न्यूज़ in Hindi – NDTV India". ndtv.in.
  2. "UP : सपा MLA ब्रजेश यादव के खिलाफ चार्जशीट दाखिल, आचार संहिता के उल्लंघन का है केस". आज तक (in இந்தி). 23 April 2022.
  3. "brijesh yadav News, photos and videos, brijesh yadav हिंदी न्यूज़ | page-1". Hindustan (in இந்தி).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரஜேஷ்_யாதவ்&oldid=3779005" இலிருந்து மீள்விக்கப்பட்டது