பிரடெரிக் கர்ரி

பிரடெரிக் கர்ரி (Sir Frederick Currie, 2nd Baronet, பிறப்பு: ஏப்ரல் 18 1823 , இறப்பு: நவம்பர் 13 1900), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1845-1846 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

பிரடெரிக் கர்ரி கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 21 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரடெரிக்_கர்ரி&oldid=2708816" இலிருந்து மீள்விக்கப்பட்டது