பிரதீப் சிரிவர்தன

பிரதீப் சிரிவர்தன (Prathapa Siriwardene, பிறப்பு: சூலை 2 1989), இலங்கை காலிப் பிரதேசஅணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10 பருவ ஆண்டுகளில், இலங்கை சிங்க விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதீப்_சிரிவர்தன&oldid=2215050" இலிருந்து மீள்விக்கப்பட்டது