பிரத்யோதா வம்சம்

பிரத்யோத வம்சம் (Pradyota dynasty, also called Prthivim Bhoksyanti) (lit. enjoying the earth),[1] பிந்தைய வேத காலத்தில் பண்டைய இந்தியாவின் அவந்தி மற்றும் மகதப் பகுதிகளை கிமு 682 முதல் கிமு 544 முடிய 138 ஆண்டுகள் ஆண்ட ஒரு அரச வம்சம் ஆகும். இவ்வம்சத்தினர் குறித்து புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பிரகத்ரத வம்சத்தினருக்குப் பின்னர் இவ்வம்சத்தினர் மகதத்தை கைப்பற்றி ஆண்டனர்.]].[2] [1] இவ்வம்சத்தை கிமு 682-இல் நிறுவியவர் மன்னர் பிரத்யோத மகாசேனன் ஆவார். [3] இம்மன்னர் கௌசாம்பியை வென்று மகத நாட்டுடன் இணைத்தார்.

பிரத்யோதா அரசமரபு
கி. மு. 682–கி. மு. 544
தலைநகரம்இராஜகிரகம்
பேசப்படும் மொழிகள்சமசுகிருதம்
சமயம்
இந்து சமயம்
அரசாங்கம்முடியரசு
வரலாறு 
• தொடக்கம்
கி. மு. 682
• முடிவு
கி. மு. 544
முந்தையது
பின்னையது
பிரகத்ரத வம்சம்
வேதகாலம்
ஹரியங்கா வம்சம்
தற்போதைய பகுதிகள்இந்தியா
பண்டைய இந்தியாவின் மகாஜனபதங்கள்
கி.மு 500ல் இருந்த மகாஜனபத நாடுகள்

பிரத்யோத வம்ச ஆட்சியாளர்கள் தொகு

பிரத்யோத வம்ச ஆட்சியாளர்கள்
மன்னர் பெயர் ஆட்சிக் காலம் அரசாண்ட ஆண்டுகள்
பிரத்யோத மகாசேனன் கிமு 682–659 23
பாலகன் கிமு 659–635 24
விசாகயுபன் கிமு 635–585 50
அஜகன் கிமு 585–564 21
வார்த்திவர்தனன் கிமு 564–544 20

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Thapar 2013, ப. 295.
  2. Misra, V.S. (2007). Ancient Indian Dynasties, Mumbai: Baratiya Vidya Bhavan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7276-413-8, p. 300
  3. Kailash Chand Jain 1991, ப. 81.

உசாத்துணை தொகு

முன்னர்
ஹேஹேய வம்சம்
பிரத்யோதா வம்சம் பின்னர்
ஹரியங்கா வம்சம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரத்யோதா_வம்சம்&oldid=3642115" இலிருந்து மீள்விக்கப்பட்டது