பிரன்சு ஃபனோன்

பிரன்சு ஃபனோன் (Frantz Omar Fanon, யூலை 20, 1925 – டிசம்பர் 6, 1961) ஒரு பிரான்சிய-ஆப்பிரிக்க மனநோய் மருத்துவர், மெய்யியலாளர், புரட்சியாளர். இவரது ஆக்கங்கள் பின்குடியேற்றவாதம், விமர்சனக் கோட்பாடு, ஆப்பிரிக்கவியல் ஆகிய துறைகளில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

Frantz Fanon (1959)

சிறுவயது தொகு

இவர் சிறுவனாக இருக்கும் போது தாய் மொழி பாட்டுக்கள் கேக்க விருப்பம் கொண்டவர். ஆனால் இவரது தாயார் இவரை பிரான்சிய மொழிப் பாடுக்களை மட்டுமே கேட்கும் படி, பிரான்சிய மொழியையே படுக்கும் படி கட்டுப்படுத்தினார்.

முக்கிய ஆக்கங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரன்சு_ஃபனோன்&oldid=3681764" இலிருந்து மீள்விக்கப்பட்டது