பிரபாகிரன் ஜெயின்

முனைவர் பிரபாகிரன் ஜெயின் (Prabhakiran Jain பிறப்பு 1963) என்பவர் கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.

பிரபாகிரன் ஜெயின்

வாழ்க்கை தொகு

இவர் அரசறிவியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் குறித்துப் பணியாற்றியுள்ளார்.

தூர்தர்ஷன் நெட்வொர்க், என்டிடிவி, ஸ்டார் பிளஸ், எஸ்ஏபி டிவி, சோனி என்டர்டெயின்மென்ட் தொலைக்காட்சி, இந்தியா டிவி, சுதர்சன் டிவி, சஹாரா டிவி, ஃபோகஸ் டிவி, மஹுவா டிவி, டோட்டல் டிவி, மற்றும் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில் உள்ள தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் இவர் பணியாற்றியுள்ளார். .

பிரபாகிரன் இலக்கிய வெளியீடுகளை ஊக்குவிப்பதற்காக பிரேம் சாந்தி சாகித்ய சமஸ்கிருத சன்ஸ்தான் என்ற இலாப நோக்கற்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவர் அகில் பார்த்வர்ஷியா திகம்பர் ஜெயின் பரிஷத்தின் இணை செயலாளராக உள்ளார்.

வெளியீடுகள் தொகு

குழந்தைகள் தொகு

கவிதை
  • ரங் பிரஞ்சு பலூன் (1995)
  • கீத் கிலோன் (2002)
  • சாஹக் பி ஜாரூரி மெஹக் பி ஜாரூரி (2004) (முனைவர் ஷெர்ஜங் கார்க் உடன்)
  • கோபார் பனம் கோபர்தன்
  • இபன்படூடா கா ஜூட்டா (2015)
  • சால் மேரி தோலாகி (2015)
கதை புத்தகங்கள்
  • அனாத் கிசான்
  • ஜமாலோ கா சூரா
  • கத சரிதா கத சாகர் (2007)
சுயசரிதை
  • சாம்ரத் அசோக் (2017)
  • சாணக்யா (2017)
  • சர்வ்பள்ளி ராதாகிருஷ்ணன் (2017)
  • மகாத்மா காந்தி (2017)

மற்றவைகள் தொகு

கவிதை
  • நாக்பானி சதாபஹர் ஹை (1997)
  • தஸ் லக்ஷன்
ஆராய்ச்சி பணி
  • மனோனயன் : மாநிலங்களவை கே மனோனீத் சதஸ்யா (2013)
தலையங்கப் பணிகள்
  • வைஷாலிக் கி சாயா மே (2005) (ராஜேஷ் ஜெயினுடன்)
  • வீர் (பத்திரிகை) (1989-2017)

விருதுகள் மற்றும் கவுரவங்கள் தொகு

இவர் பல்வேறு இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார். தில்லி அரசின் இந்தி அகாதமியிடம், இருந்து பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

  • பாண்டுலிபி சம்மன் ( கீத் கிலோனுக்கு) (2002)
  • பால் எவம் கிஷோர் சாகித்ய சம்மன் ( கத சரிதா கத சாகருக்கு ) (2007)
  • இந்தி அகாடமி பால் சாகித்ய சம்மன் (2016)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபாகிரன்_ஜெயின்&oldid=3209890" இலிருந்து மீள்விக்கப்பட்டது