பிரபு சாலமன்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

பிரபு சாலமன் தமிழகத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனராவார். இவர் தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலி எனுமிடத்தில் பிறந்தவர், தற்போது சென்னை வளசரவாக்கத்தில் வசிக்கிறார். புனித பால் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி நெய்வேலியில் தனது பள்ளிக் கல்வியை முடித்தவர். காதல் கோட்டை திரைப்படத்திற்காக நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற இயக்குநர் அகத்தியன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

பிரபு சாலமன்
இருப்பிடம்சென்னை, தமிழ் நாடு, இந்தியா இந்தியா
பணிஇயக்குநர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1999–தற்போது

திரைப்பட விபரம் தொகு

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்பு
இயக்குநர் எழுத்தாளர் தயாரிப்பாளர்
1999 கண்ணோடு காண்பதெல்லாம்  Y  Y  N தமிழ் [1]
2001 Usire  Y  Y  N கன்னடம்
2002 கிங்  Y  Y  N தமிழ்
2006 கொக்கி  Y  Y  N தமிழ் [2]
2007 Lee  Y  Y  N தமிழ்
2009 லாடம் (திரைப்படம்)  Y  Y  N தமிழ்
2010 மைனா (திரைப்படம்)  Y  Y  N தமிழ் தமிழ் Nadu State Film Award for Best Film
சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது
விஜய் விருதுகள் (சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்)
Nominated, சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்[3]
2012 சாட்டை (திரைப்படம்)  N  N  Y தமிழ்
2012 கும்கி  Y  Y  N தமிழ் SIIMA Award for Best Director[4]
2014 கயல்  Y  Y  N தமிழ்
2016 தொடரி  Y  Y  N தமிழ்
2017 ரூபாய்  N  N  Y தமிழ்
2020 காடன்  Y  Y  N தமிழ்
ஹாதி மேரே சாதி
காடன்
Aranya
 Y  Y  N Hindi
தமிழ்
தெலுங்கு

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

  1. "Kannodu Kanbathellam (1999) தமிழ் Movie CD-Rip 320KBPS MP3 Songs Music By Deva - StarMusiQ.Com". பார்க்கப்பட்ட நாள் 12 April 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Kokki - தமிழ்Tunes.com - Download தமிழ் Songs". 6 December 2008. பார்க்கப்பட்ட நாள் 12 April 2018. {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Mynaa Cast & Crew, Mynaa தமிழ் Movie Cast, Actor, Actress, Director - Filmibeat". FilmiBeat. பார்க்கப்பட்ட நாள் 12 April 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Kumki (தமிழ்) Photos, Pics, Kumki (தமிழ்) Wallpapers, Videos, News, Movies, Songs, Images". In.com. பார்க்கப்பட்ட நாள் 12 April 2018.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபு_சாலமன்&oldid=3762143" இலிருந்து மீள்விக்கப்பட்டது