பிரமந்தனாறு

இலங்கையில் உள்ள ஒரு கிராமம்

பிரமந்தனாறு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சி நகரிற்கு கிழக்கே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பிரமந்தனாறு
Piramanthanaru
கிராமம்
பிரமந்தனாறு is located in இலங்கை
பிரமந்தனாறு
பிரமந்தனாறு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°24′N 80°35′E / 9.400°N 80.583°E / 9.400; 80.583
நாடு இலங்கை
மாகாணம்மத்திய மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுகண்டாவளை

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 2". பார்க்கப்பட்ட நாள் 02 சனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமந்தனாறு&oldid=3859592" இலிருந்து மீள்விக்கப்பட்டது