பிரிசு பான்

இந்திய அரசியல்வாதி

பாபு பிரிசு பான் (Babu Brish Bhan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் கடைசி முதலமைச்சர், பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியத்தின் துணை முதல்வராகவும் இருந்தார்.[2]

பிரிசு பான்
Brish Bhan
மூன்றாவது முதலமைச்சர்
பதவியில்
12 சனவரி 1955 – 1 நவம்பர் 1956
முன்னையவர்இரக்பீர் சிங்
பின்னவர்கலைக்கப்பட்டது
தொகுதிகலயாத்து
துணை முதல்வர்
பதவியில்
8 மார்ச்சு 1954 - 12 சனவரி 1955
முன்னையவர்பதவி உருவாக்கம்
பின்னவர்பதவி கலைக்கப்பட்டது
துணை முதல்வர்
பதவியில்
23 மே 1951 - 21 ஏப்ரல் 1l 1952
உறுப்பினர், இந்திய பஞ்சாபின் சட்டமன்றம்
பதவியில்
1962–1967
தொகுதிசூனாம் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1967–1969
தொகுதிஇலெக்ரா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 செப்டம்பர் 1908
மூனாக்கு, பட்டியாலா இராச்சியம் (பஞ்சாப் (இந்தியா))
இறப்பு29 ஏப்ரல் 1988
சண்டிகர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்கமலேசு கோயல், நீதிபதி அசோக் பான், லில்லி பால்[1]

லாகூரில் உள்ள சட்டக் கல்லூரியில் 1932 ஆம் சட்டப் பாடத்தில் பட்டப் படிப்பை முடித்தார். 1951 மற்றும் 1954 ஆம் ஆண்டுகளில் இரக்பீர் சிங் தலைமையில் துணை முதல்வராக பதவியேற்றார். இரக்பீர் சிங் இறந்த பிறகு 1955- ஆம் ஆண்டில் முதல்வரானார்.

மாநில மறுசீரமைப்புச் சட்டத்தைத் தொடர்ந்து 1 நவம்பர் 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதியன்று பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம் பஞ்சாப் மாநிலத்துடன் இணைந்த பிறகு, [3] இவர் 1962 ஆம் ஆண்டில் சுனம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், பின்னர் 1967 ஆம் ஆண்டில் இலெக்ரா சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாபு பிரிசு பான் ஏப்ரல் 29, 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதியன்று இறந்தார், சங்ரூர் மாவட்டத்தில் மூனாக்கில் உள்ள டி ஏ வி பள்ளிக்கு பாபு பிரிசு பான் என இவர் பெயரிடப்பட்டது. [4]

மேற்கோள்கள் தொகு

  1. "Babu Brish Bhan Dav Sr. Sec. Public School".
  2. page 65 of Punjab Vidhan Sabha Compendium பரணிடப்பட்டது 25 செப்டெம்பர் 2018 at the வந்தவழி இயந்திரம்.
  3. "States Reorganisation Act, 1956". Ministry of Law and Justice, Government of India. 31 August 1956. pp. section 9. பார்க்கப்பட்ட நாள் 17 July 2019.
  4. Former CM Brish Bhan remembered on his death anniversary
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிசு_பான்&oldid=3829200" இலிருந்து மீள்விக்கப்பட்டது