பிரியசகி (1952 திரைப்படம்)

பிரியசகி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய, மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். ஆத்மசகி என்ற பெயரில் வெளியான மலையாளப்படம் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஜி. ஆர். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சத்தியம்,நம்பியார் மற்றும் பலர் நடித்திருந்தனர். வசனம், பாடல்களை கம்பதாசன் எழுதினார்.[1]

பிரியசகி
இயக்கம்ஜி. ஆர். ராவ்
தயாரிப்புபி. சுப்பிரமணியம்
நீலா புரொடக்ஷன்ஸ்
இசைபிரதர் லக்ஸ்மன்
நடிப்புசத்தியம்
முத்தையா
நம்பியார்
கொட்டாரகரா
குமாரி
பி. எஸ். சரோஜா
பங்கஜவல்லி
தங்கம்
வெளியீடுசெப்டம்பர் 13, 1952
ஓட்டம்.
நீளம்16205 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-05-27. பார்க்கப்பட்ட நாள் 2020-07-08. {{cite book}}: Text "[" ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியசகி_(1952_திரைப்படம்)&oldid=3949008" இலிருந்து மீள்விக்கப்பட்டது