பிரெண்டா வில்லியம்ஸ்

பிரெண்டா வில்லியம்ஸ் (Brenda Williams, பிறப்பு: திசம்பர் 6 1949), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1972 ல் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

பிரெண்டா வில்லியம்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிரெண்டா வில்லியம்ஸ்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்மார்ச்சு 10 1972 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வுமார்ச்சு 24 1972 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு
ஆட்டங்கள் 2
ஓட்டங்கள் 162
மட்டையாட்ட சராசரி 40.50
100கள்/50கள் 1/0
அதியுயர் ஓட்டம் 100
வீசிய பந்துகள் 120
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 0/24
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/–
மூலம்: CricketArchive, நவம்பர் 3 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெண்டா_வில்லியம்ஸ்&oldid=3006672" இலிருந்து மீள்விக்கப்பட்டது