பிலாஸ்பூர், இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதி

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பிலாஸ்பூர் சட்டமன்றத் தொகுதி (Bilaspur Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ளது. ஹமீர்ப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 48 ஆகும்.[1][2]

பிலாஸ்பூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
பிலாஸ்பூர் மாவட்டத்தில் பிலாஸ்பூர் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்பிலாஸ்பூர்
மக்களவைத் தொகுதிஹமீர்ப்பூர்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
திரிலோக் ஜாம்வால்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 டி. ஆர். சங்கியான் இந்திய தேசிய காங்கிரஸ்
1972 கிஷோரி லால்
1977 ஆனந்த் சந்த் சுயேச்சை
1982 சாதா ராம் தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி
1985 பாபு ராம் கௌதம் இந்திய தேசிய காங்கிரஸ்
1990 சாதா ராம் தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி
1993 ஜெகத் பிரகாஷ் நட்டா
1998
2003 திலக் ராஜ் இந்திய தேசிய காங்கிரஸ்
2007 ஜெகத் பிரகாஷ் நட்டா பாரதிய ஜனதா கட்சி
2012 பும்பேர் தாக்கூர் இந்திய தேசிய காங்கிரஸ்
2017 சுபாஷ் தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி
2022 திரிலோக் ஜாம்வால்[3]

மேற்கோள்கள் தொகு

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "பிலாஸ்பூர் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 29 ஜூன் 2022. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - பிலாஸ்பூர்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 15 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)