பிளாக்ஹட் (ஆங்கில மொழி: Blackhat) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடி திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை மைக்கேல் மண் என்பவர் இயக்கியுள்ளார். கிறிஸ் ஹெம்ஸ்வர்த், தாங் வேய், வியோல டேவிஸ், ரிட்சி கோஸ்டர், வில்லியம் மாபோதெர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஜனவரி 16ஆம் திகதி வெளியானது.[3]

பிளாக்ஹட்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்மைக்கேல் மண்
இசைஹாரி கிரீக்சன்-வில்லியம்ஸ்
அட்டிகஸ் ரோஸ்
நடிப்புகிறிஸ் ஹெம்ஸ்வர்த்
தாங் வேய்
வியோல டேவிஸ்
ரிட்சி கோஸ்டர்
வில்லியம் மாபோதெர்
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடுசனவரி 16, 2015 (2015-01-16)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$70-80 million[1][2]

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-01. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. http://www.thewrap.com/why-chris-hemsworths-blackhat-may-not-break-out-despite-timely-cyber-terror-plot/
  3. "Chris Hemsworth poses with stunning on-screen lover Wei Tang at Blackhat premiere". Daily Mail. 2015-01-09. பார்க்கப்பட்ட நாள் 2015-01-16.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளக்கட்&oldid=3563765" இலிருந்து மீள்விக்கப்பட்டது