பிளமேன்கோ கிதார்

பிளமேன்கோ கிதார் (Flamenco guitar) எனப்படுவது, பிளமேன்கோ இசை வாசிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு வகையான செம்மிசை கிதார். இதனை வாசிக்கும் முறை பிற செம்மிசை கிதார்களை வாசிப்பதிலிருந்து மாறுபடுகிறது. எசுப்பானியாவில் விளையும் மரங்களால் செய்யப்படுகிறது.

பிளமேன்கோ கிதார்

பயன்படுத்தும் பிரபல கலைஞர்கள் தொகு

௧. கோந்தே எர்மானோ

௨. தோமீங்கோ எஸ்தெஸொ

௩. ஹெருந்தீனோ பெர்நாந்தேஸ்

௪. யோசே ரமீறேஸ்

௫. இரிகார்தோ சான்சிஸ் கார்பியோ

௬. மனுவேல் இரெயெஸ்

௭. மனுவேல் ரோத்ரிகேஸ்

௮. மார்செலோ பார்பெரோ

௯. இரபாயெல் மொரேனோ ரோத்ரிகேஸ்

௧0. சாந்தோஸ் எர்நாந்தேஸ்


மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளமேன்கோ_கிதார்&oldid=2225051" இலிருந்து மீள்விக்கப்பட்டது