பிளாங்க் நீளம்

1 பிளாங்க் நீளம் =
SI அலகுகள்
16.163×10−36 மீ 16.163×10−27 நமீ
இயற்கை அலகுகள்
1.0001 lP 305.43×10−27 a0
அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள்
53.027×10−36 அடி 636.32×10−36 அங்

பிளாங்க் நீளம் அல்லது பிளாங்க் தூரம் (Planck length) என்பது தூரத்தின் அலகுகளுள் ஒன்றாகும். இதன் மதிப்பு 1.616252(81)×10−35 மீட்டர் ஆகும். இது என்று குறிக்கப்படுகிறது. பிளாங்க் நீளத்தை வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம், பிளாங்க் மாறிலி, ஈர்ப்பிய மாறிலி எனும் மூன்று அடிப்படை மாறிலிகளைக் கொண்டு வருவிக்கலாம்.

பிளாங்க் தொலைவு என்பது,

- பிளாங்க் ‌நீளம்

- குறைக்கப்பட்ட பிளாங்க் மாறிலி

G - ஈர்ப்பு மாறிலி

c - வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்

வட்ட அடைப்புக்குறியில் இருக்கும் இரண்டு இலக்க எண்கள், தெரிவிக்கப்பட்ட மதிப்பிலிருந்து கணக்கு செய்யப்பட்ட மதிப்பீட்டுத் திட்டப்பிழையை குறிக்கிறது.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. John Baez, The Planck Length
  2. NIST, "Planck length", NIST's published CODATA constants


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாங்க்_நீளம்&oldid=2744681" இலிருந்து மீள்விக்கப்பட்டது