பிள்ளைமார்

குடும்பப் பெயர்

பிள்ளை (Pillai) அல்லது பிள்ளைமார் (Pillaimar) என்ற சொல் தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் உள்ள சில சமூகங்களால் பயன்படுத்தப்படும் சாதி பட்டப் பெயராகும்.

தோற்றம் தொகு

பிள்ளை என்ற சொல்லுக்கு தமிழ் மொழியில் "மைந்தன்"என்று பொருள்.[1] இத்தலைப்பானது ஒரு தனி பெயராகவோ அல்லது பெயருக்கு பின்னோட்டமாகவோ பயன்படுத்தப்படுகிறது.

பிள்ளை பட்டம் பயன்படுத்தும் தமிழக சாதிகள் தொகு

  1. வெள்ளாளர்
  2. யாதவர்
  3. கருணீகர்
  4. குயவர்
  5. சேனைத்தலைவர்

ஆகிய சமூகத்தினர் இப்பெயரை பயன்படுத்துகின்றனர்.[2][3][4]

மேற்கோள்கள் தொகு

  1. Conference, Association of South Asian Archaeologists in Western Europe International; Parpola, Asko (1994). Annales Academiae Scientiarum Fennicae (in ஆங்கிலம்). Suomalainen Tiedeakatemia. p. 580. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789514107290.
  2. University, Vijaya Ramaswamy, Jawaharlal Nehru (2017-08-25). Historical Dictionary of the Tamils (in ஆங்கிலம்). Rowman & Littlefield. p. 268. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781538106860.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. Pfister, Raymond (1995). Soixante ans de pentecôtisme en Alsace (1930-1990): une approche socio-historique (in ஆங்கிலம்). P. Lang. p. 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783631486207.
  4. Pandian, Jacob (1987). Caste, Nationalism and Ethnicity: An Interpretation of Tamil Cultural History and Social Order (in ஆங்கிலம்). Popular Prakashan. p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780861321360.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிள்ளைமார்&oldid=3919148" இலிருந்து மீள்விக்கப்பட்டது