பி. அய்யப்பன்

பி. அய்யப்பன் (P. Ayyappan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அய்யப்பன் மதுரை மாவட்டம் திருமங்கலத்தினைச் சார்ந்தவர். கமுதியிலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் இளம் வணிகவியல் பயின்றுள்ளார். இவர் 2021-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

பி. அய்யப்பன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்பி. நீதிபதி
தொகுதிஉசிலம்பட்டி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅதிமுக

போட்டியிட்ட தேர்தல்கள் தொகு

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்குகள் (%) இரண்டாம் இடம் கட்சி வாக்குகள் (%)
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் உசிலம்பட்டி அ.தி.மு.க வெற்றி 33.53 பி.வி.கதிரவன் தி.மு.க 30.01

மேற்கோள்கள் தொகு

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 29 Apr 2022.
  2. "Usilampatti Election Result". பார்க்கப்பட்ட நாள் 29 Apr 2022.
  3. "Members of Legislative Assembly Constituency, Madurai District". madurai.nic.in. Archived from the original on 23 Jan 2022. பார்க்கப்பட்ட நாள் 29 Apr 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._அய்யப்பன்&oldid=3455114" இலிருந்து மீள்விக்கப்பட்டது