பி. இலால்சஞ்சோவா

இந்திய அரசியல்வாதி

பி. இலால்சஞ்சோவா (B. Lalchhanzova) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் தற்போது மிசோரம் அரசாங்கத்திற்கான உணவு, குடிமைப் பொருள்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் நில வருவாய் மற்றும் தீர்வுத் துறை அமைச்சராக உள்ளார்.[1]

பி. இலால்சஞ்சோவா
B. Lalchhanzova
Member of the மிசோரம் சட்டப்பேரவை சட்டமன்றம்
for அய்சுவால் கிழக்கு 2 சட்டப்பேரவை தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
திசம்பர் 2023
முன்னையவர்இராபர்ட் ரோமாவியா ராய்ட்டு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 நவம்பர் 1976 (1976-11-15) (அகவை 47)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசோரம் மக்கள் இயக்கம் (2017 முதல்)
பெற்றோர்
  • பி.லால்துவாம்லியானா (father)

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற அய்சுவால் பொதுத் தேர்தலில் சோரம் மக்கள் இயக்கத்தின் வேட்பாளராக அய்சுவால் கிழக்கு 2 சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மிசோரம் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, நிலையான வளர்ச்சியில் பணியாற்றும் காட்-நெர்க் என்ற இலாப நோக்கற்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குநராகவும் உள்ளார்.[3] an NGO established in 1992 working on sustainable development.[4]

கல்வி தொகு

பி. இலால்சஞ்சோவா 2005 ஆம் ஆண்டில் மிசோரம் பல்கலைக்கழகத்தில் சமூகப் பணிகள் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "Mizoram ministers list 2023: Full list of ministers and their portfolios in Lalduhoma cabinet". பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
  2. "Candidates Detail: B. Lalchhanzova". business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
  3. "Governing Board of Cod Nerc" (PDF). mizoramsacs.org. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
  4. "Cod Nerc". give.do. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
  5. "B Lalchhanzova(Criminal & Asset Declaration)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 28 December 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._இலால்சஞ்சோவா&oldid=3878917" இலிருந்து மீள்விக்கப்பட்டது