பி. என். பரமசிவ கவுண்டர்

இந்திய அரசியல்வாதி

பி. என். பரமசிவ கவுண்டர் (P. N. Paramasiva Gounder) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக பல்லடம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக1980 மற்றும்1984 தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._என்._பரமசிவ_கவுண்டர்&oldid=3943926" இலிருந்து மீள்விக்கப்பட்டது