பி. சங்கர் (P. Shankar) என்பவர் ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். 1966-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.[1]

பி. சங்கர்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்
பதவியில்
1 சூன் 2001 – 10 சூன் 2001
முன்னையவர்ஏ.பி.முத்துசாமி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
கல்விஇ. ஆ. ப
இணையத்தளம்தமிழ்நாடு தலைமை செயலகம்

அரசுப் பணிகள் தொகு

1966 ஆம் ஆண்டு தமிழக பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார். பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய இவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ஏ.பி.முத்துசாமி பணி ஓய்வு பெற்றதை அடுத்து, தமிழகத்தின் 33-வது தலைமைச் செயலாளராக 1 சூன் 2001 அன்று பொறுப்பேற்றார். 2001-ம் ஆண்டு சூன் 10-ம் தேதி இந்திய ஒன்றியத்தின் திட்டக்குழுச் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.அதன் பின்பு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார்.[2][3][4]

மேற்கோள்கள் தொகு

  1. P Shankar Appointed Chief Secy To Tamil Nadu. Business Standard. January 28 2013. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. P Shankar is new CVC. Times of India. Sep 4,2002. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. P Shankar will be the new CVC. Rediffmail. Sep 4,2002. {{cite book}}: Check date values in: |year= (help)
  4. P Shankar Is Dhi Secretary. Business Standard. January 27 2013. {{cite book}}: Check date values in: |year= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சங்கர்&oldid=3855514" இலிருந்து மீள்விக்கப்பட்டது