பி. சம்பத் குமார்

இந்திய அரசியல்வாதி

பி. சம்பத் குமார் (P. Sampath Kumar) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். திருச்செங்கோடு தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியை இவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சம்பத்_குமார்&oldid=3630411" இலிருந்து மீள்விக்கப்பட்டது