பி. செல்வேந்திரன்

இந்திய அரசியல்வாதி

பி. செல்வேந்திரன் ஒரு இந்திய அரசியல்வாதியும், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1984 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து அஇஅதிமுக சார்பாக போட்டுயிட்டு வெற்றிபெற்றார்[1][2]

பி. செல்வேந்திரன்
நாடாளுமன்ற உறுப்பினர்
for பெரியகுளம் மக்களவைத் தொகுதி
பதவியில்
1984–1989
தொகுதிபெரியகுளம் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகம்பம், தமிழ்நாடு
அரசியல் கட்சிஅஇஅதிமுக
வாழிடம்(s)தேனி , தமிழ்நாடு
வேலைPolitical and Social Worker

மேற்கோள்கள் தொகு

  1. "தேனி அ.தி.மு.க. கோட்டையா? காங்கிரஸ் கோட்டையா? ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!". நக்கீரன் இதழ். பார்க்கப்பட்ட நாள் 21 March 2019.
  2. "தேனி மக்களவைத் தொகுதி". பார்க்கப்பட்ட நாள் 29 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._செல்வேந்திரன்&oldid=3943953" இலிருந்து மீள்விக்கப்பட்டது