பி. ராஜா ரவிவர்மா

ராஜா ரவிவர்மா என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகதை சேர்ந்தவர். இவர் இவர் 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், பொள்ளாச்சி தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1][2].

மேற்கோள்கள் தொகு

  1. பொள்ளாச்சி – ஒரு பார்வை. PIB Chennai. 29 MAR 2019. {{cite book}}: Check date values in: |year= (help); zero width space character in |quote= at position 1 (help)
  2. என். ஆர். மகேஷ்குமார், ed. (11-Apr-2019). எழில் கொஞ்சும் பொள்ளாச்சியை வசப்படுத்தப் போவது யார்?. தினமணி நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help); zero width space character in |quote= at position 1 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ராஜா_ரவிவர்மா&oldid=3943980" இலிருந்து மீள்விக்கப்பட்டது