பீட்டர் அல்வாரெசு

இந்திய அரசியல்வாதி

பீட்டர் அகசுடசு அல்வாரெசு (Peter Augustus Alvares) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1908-1975 ஆம் ஆண்டுகள் காலத்தில் இவர் வாழ்ந்தார். 1962 ஆம் ஆண்டு காலத்தில் போர்த்துகீசிய ஆட்சியிலிருந்து கோவா விடுவிக்கப்பட்ட பிறகு, வடக்கு கோவா மக்களவைத் தொகுதியிலிருந்து முதல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4] பின்னர் இத்தொகுதி பஞ்சிம் தொகுதி என அழைக்கப்படுகிறது. 1968 ஆம் ஆண்டு முதல் 1973 ஆம் ஆண்டு வரை அனைத்திந்திய இரயில்வே ஆண்கள் கூட்டமைப்பின் தலைவராகவும், 1957 ஆம் ஆண்டு முதல் 1968 ஆம் ஆண்டு வரை இதன் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.[5][6][7]

பீட்டர் அகசுடசு அல்வாரெசு
Peter Augustus Alvares
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1963–1967
பின்னவர்சனார்தன் சகநாத்து சிங்கர்
தொகுதிபஞ்சிம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 மார்ச்சு 1908
இறப்பு6 மே 1975

மேற்கோள்கள் தொகு

  1. "Third Lok Sabha members". Lok Sabha India.
  2. "Naik fighting history too!". Hindustan Times (in ஆங்கிலம்). 2004-04-05. பார்க்கப்பட்ட நாள் 2023-03-07.
  3. Ramagundam, Rahul (2022) (in en). The Life and Times of George Fernandes. Penguin Random House India. பக். 208. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0670092888. 
  4. "From the archives - December 1, 1966" (in en-IN). The Hindu. 2016-11-30. https://www.thehindu.com/archives/article16734816.ece. 
  5. Ramagundam, Rahul (2022) (in en). The Life and Times of George Fernandes. Penguin Random House India. பக். 211–212. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0670092888. 
  6. "AIRF Presidents" (PDF).
  7. Wadke, P. Manoj & Rahul (2019-01-29). "Leap of faith: From seminary to trade union movement". www.thehindubusinessline.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_அல்வாரெசு&oldid=3845585" இலிருந்து மீள்விக்கப்பட்டது