பீம நகர் (Beema Nagar) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் உள்ள பகுதி ஆகும். இப்பகுதியில் மாவட்ட நீதிமன்றமும் மாவட்டப் பதிவாளர் அலுவலகமும் அமைந்துள்ளது.

ஆதாரங்கள் தொகு

  • Tourist Guide to Tamil Nadu. Sura Books. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7478-177-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7478-177-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீம_நகர்&oldid=3773968" இலிருந்து மீள்விக்கப்பட்டது