ஈழத்தமிழர் உதவி அமைப்புகள்

(புகலிட ஈழத்தமிழர் உதவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுனாமியின் பாதிப்புக்குள்ளான மக்களுக்கும், நீண்ட போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நேரடியாகவும் பல்வேறு நிறுவன கட்டமைப்புக்கள் மூலமும் புகலிட ஈழத்தமிழர் உதவி வருகின்றார்கள். சுகாதாரம், கல்வி, தொழினுட்பம், புனர்வாழ்வு/புனர் நிர்மானம், பொருளாதார மேம்பாடு, ஊடக ஆதரவு, பிரச்சார ஆதாரவு என பல வழிகளில் அவர்கள் உதவி வருகின்றார்கள். பின்வருவன அவர்களின் செயல் திட்டங்களின், நிறுவனங்களின் ஒரு பட்டியல்.

சுகாதாரம்/உடல்நலம் தொகு

தொழினுட்பம் தொகு

புனர்வாழ்வு/புனர் நிர்மானம் தொகு

பொருளாதார மேன்பாடு தொகு

மாணவர்/இளைஞவர் அமைப்புகள் தொகு

போராட்ட ஆதரவு தொகு

ஊடகங்கள் தொகு