புக்கிட் பாஞ்சாங் தொடருந்து நிலையம்

புக்கிட் பாஞ்சாங் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடக்குப் பகுதியில் புக்கிட் பாஞ்சாங் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.நகர்மையம் வழித்தடத்தில் இது முதலாம் தொடருந்துநிலையமாகும். இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்து நிலையத்தில் ஒன்றில் எக்ஸ்போ தொடருந்து நிலையம் நோக்கி ரயில்கள் பயணிக்கின்றன.