புதுவெள்ளம்

கே. விசயன் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

புதுவெள்ளம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

புதுவெள்ளம்
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புஎன். வி. ராமசாமி
என். வி. ஆர். பிக்சர்ஸ்
இசைஎம். பி. சீனிவாசன்
நடிப்புசிவகுமார்
மஞ்சுளா
வெளியீடுபெப்ரவரி 21, 1975
நீளம்3818 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுவெள்ளம்&oldid=3947936" இலிருந்து மீள்விக்கப்பட்டது