புது தில்லி பன்னாட்டு நடுவர் மையம்

இந்தியப் பன்னாட்டு நடுவர் மையம் (New Delhi International Arbitration Centre) இந்தியாவில் செயல்படும் ஒரு தன்னாட்சி நிறுவனமாகும்.[1] முன்னதாக இது புது தில்லி பன்னாட்டு நடுவர் மையம் என்ற பெயரால் அறியப்பட்டது. சமாதானப் பேச்சு, இணக்குவித்தல் , மற்றும் உடன்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்நிறுவனம் அமைக்கப்பட்டது.[2] 2019 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனம் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Bilbow, Angela. "CDR - Commercial Dispute Resolution". Arbitration,Litigation,Dispute Resolution | CDR Magazine.
  2. "The New Delhi International Arbitration Centre Bill, 2019". PRSIndia. 4 July 2019.
  3. "Lok Sabha passes International Arbitration Centre Bill". 10 July 2019.

புற இணைப்புகள் தொகு