புத்தன்சந்தை

புத்தன்சந்தை (Puthenchanthai) என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது மருதங்கோடு மற்றும் இடைக்கோடு கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இது விளவங்கோட்டிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. பாகோடு திற்பரப்பு உண்ணாமலைக்கடை கொல்லங்கோடு ஆகியவை அருகாமை கிராமங்களாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தன்சந்தை&oldid=3946755" இலிருந்து மீள்விக்கப்பட்டது