புனிதர் அனைவர் பெருவிழா

புனிதர் அனைவர் பெருவிழா (All Saints' Day அல்லது Solemnity of All Saints) என்பது கத்தோலிக்க திருச்சபை முதலிய பல மேற்கு கிறித்தவ திருச்சபைகளில் நவம்பர் 1 அன்றும் கிழக்கு திருச்சபைகளில் தூய ஆவி பெருவிழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறு அன்றும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். பல்வேறு நூற்றாண்டுகளில் பல்வேறு விதங்களில் கொண்டாடப்பட்டு வந்த இத்திருநாள் எட்டாம் நூற்றாண்டில் திருத்தந்தை மூன்றாம் கிரேகோரியின் காலத்தில் நவம்பர் முதல் தேதியன்று கொண்டாடப்பட்டது.[3] திருச்சபையால் புனிதர் பட்டம் அளிக்கப்பட்ட புனிதர்கள் பலர் இருக்கும் போதிலும் இவ்வகை அங்கீகாரம் பெறாமல், ஆனால் புனித வாழ்வு வாழ்ந்த பலரை நினைவு கூறும் வண்ணம் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

புனிதர் அனைவர் பெருவிழா
ஓவியர் ஃபிரா ஆஞ்சலிக்கோ
கடைபிடிப்போர்கத்தோலிக்க திருச்சபை,
கிழக்கு மரபுவழி திருச்சபை,
ஆங்கிலிக்க ஒன்றியம்,
லூதரனியம்[1]
மெதடிசம்,[2]
மற்றும் பல கிறித்தவப் பிரிவுகள்
திருவழிபாட்டின் நிறம்White
வகைகிறித்தவத் திருநாள்
அனுசரிப்புகள்திருப்பலி
நாள்1 நவம்பர் (மேற்கு கிறித்தவம்)
தூய ஆவி பெருவிழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறு (கிழக்கு கிறித்தவம்)
தொடர்புடையனஆலோவீன்,
இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள்

ஆதாரங்கள் தொகு

  1. Martin E. Marty (2007). Lutheran questions, Lutheran answers : exploring Christian faith. Minneapolis: Augsburg Fortress. பக். 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8066-5350-1. http://books.google.com/books?id=KPRSDFqD-fwC&pg=PA127&dq=lutheran+all+saints+day&hl=en&ei=bEivTqi_C8jagQeoq5WsAQ&sa=X&oi=book_result&ct=result&resnum=4&ved=0CEcQ6AEwAw#v=onepage&q=lutheran%20all%20saints%20day&f=false. பார்த்த நாள்: 1 நவம்பர் 2011. "All Lutherans celebrate All Saints Day, and many sing, "For all the saints, who from their labors rest. . ."" 
  2. Laura Huff Hileman (2003). "What is All Saint's Day?". The Upper Room (United Methodist Church). Archived from the original on 2012-01-26. பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2011. Saints are just people who are trying to listen to God's word and live God's call. This is "the communion of saints" that we speak of in the Apostle's Creed -- that fellowship of believers that reaches beyond time and place, even beyond death. Remembering the saints who have helped extend and enliven God's kingdom is what All Saints Day is about.
  3. புனிதர் அனைவரின் பெருவிழா, வத்திக்கான் வானொலி
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனிதர்_அனைவர்_பெருவிழா&oldid=3564479" இலிருந்து மீள்விக்கப்பட்டது