புனே வாரியர்சு இந்தியா

புனே வாரியர்சு இந்தியா (ஆங்கிலம்: Pune Warriors India, மராத்தி: पुणे वॉरियर्स इंडिया) என்பது மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரம் சார்பாக இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடுகின்ற துடுப்பாட்ட அணி ஆகும்.[1] இந்த அணி 2011ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக்கில் இணைத்துக் கொள்ளப்பட்டது.[2]

புனே வாரியர்சு இந்தியா
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்இந்தியா சௌரவ் கங்குலி
பயிற்றுநர்இந்தியா சௌரவ் கங்குலி
உரிமையாளர்இந்தியா சகாரா குழு
அணித் தகவல்
நிறங்கள்PWI
உருவாக்கம்2010
உள்ளக அரங்கம்இந்தியா சுப்ரட்ட ராய் சகாரா துடுப்பாட்ட அரங்கம்
(கொள்ளளவு: 55,000)
அதிகாரபூர்வ இணையதளம்:புனே வாரியர்ஸ் இந்தியா

அணி தொகு

துடுப்பாட்ட வீரர்கள்


சகல துறை விளையாட்டு வீரர்கள்


இலக்குமுனைக் காப்பாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

[3]

முடிவுகள் தொகு

இந்தியன் பிரீமியர் லீக்கில் தொகு

ஆண்டு வெற்றிகள் தோல்விகள் முடிவு இல்லை வெற்றி பெற்ற சதவீதம் நிலை
2011 4 9 1 28.71% 9/10
2012* 4 12 0 26.66% 9/9
மொத்தம் 8 21 1 27.58%

[4]

மேற்கோள்கள் தொகு

  1. புனே வாரியர்ஸ் இந்தியா (ஆங்கில மொழியில்)
  2. மொத்தமாக முதல் 8 அணிகளை விட 2 புதிய ஐ. பி. எல். அணிகள் அதிக பெறுமதி உடையவை (ஆங்கில மொழியில்)
  3. புனே வாரியர்ஸ் அணி (ஆங்கில மொழியில்)
  4. ["புள்ளி அட்டவணை (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-02-02. பார்க்கப்பட்ட நாள் 2012-02-08. புள்ளி அட்டவணை (ஆங்கில மொழியில்)]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனே_வாரியர்சு_இந்தியா&oldid=3564487" இலிருந்து மீள்விக்கப்பட்டது