புபொப 57 ( NGC 57) என்று புதிய பொதுப் பட்டியல் பொருட்களில் இடம்பெற்றிருப்பது பீசசு விண்மீன் குழாமில் உள்ள ஒரு நீள்வட்ட அண்டமாகும்.

புபொப 57
NGC 57
புபொப 57 (2MASS)
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுபீசசு
வல எழுச்சிக்கோணம்00h 15m 30.9s[1]
பக்கச்சாய்வு+17° 19′ 42″[1]
செந்நகர்ச்சி0.018146[1]
வகைE[1]
தோற்றப் பரிமாணங்கள் (V)2′.2 × 1′.9[1]
தோற்றப் பருமன் (V)12.7[1]
ஏனைய பெயர்கள்
UGC 145,[1] PGC 1037[1]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

மீ ஒளிர் விண்மீன் 2010dq ( SN 2010dq ) தொகு

 
மீ ஒளிர் விண்மீன் 2010dq பார்த்த நாள் 2010-09-03 (அறிவிக்கப்பட்ட நாள் 2010-06-03)

ஒளித்தரம் 17 மீ ஒளிர் விண்மீனை, புபொப 57 அண்டத்தின் மையத்தில் மேற்கு 17" மற்றும் 1" தெற்கு அச்சுத்தூரம் 00 15 29.70 +17 19 41.0 கொண்ட அளவுகளில் 2010 ஆம் ஆண்டு சூன் 3 ஆம் நாளில் கோய்ச்சி இடாகாகி கண்டறிந்தார்[2].

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 57. பார்க்கப்பட்ட நாள் 2006-12-22.
  2. David Bishop. "Latest Supernovae". supernovae.net (International Supernovae Network). பார்க்கப்பட்ட நாள் 2010-06-04.

வெளிப்புற இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
புபொப 57
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆள்கூறுகள்:   00h 15m 30.9s, +17° 19′ 42″

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_57&oldid=3221902" இலிருந்து மீள்விக்கப்பட்டது