புருசா மிருக வாகனம்

புருசா மிருக வாகனம்
புருசா மிருக வாகனம்
புருசா மிருக வாகனம்
உரிய கடவுள்: சிவபெருமான்

புருசா மிருக வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ சிவபெருமான் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும்.[1]

புருசா மிருக வாகன அமைப்பு

தொகு

தாடி மீசையுடன் ஞானி போன்ற தோற்றம் தருகின்ற முகத்தினைக் கொண்டும், இடை வரை மனித உடலும், மீதம் சிம்ம உடலும் கொண்டது புருசா மிருகமாகும்.

இருகைகளை ஏந்தி இறைவனின் திருவடிகளை தாங்குமாறு இருக்கிறார்.[1]

கோயில்களில் உற்சவ நாட்கள்

தொகு
  • செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள கந்தசாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் மூன்றாம் நாளில் புருஷா மிருக வாகனத்தில் முருக பெருமான் உலா வருகிறார்.

இவற்றையும் காண்க

தொகு
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hindu Gods Vaganas drawings
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 புத்தகம்:தமிழகக் கோயில் வாகனங்கள். ஆசிரியர்:சக்கரவர்த்தி, பிரதீப் - பக்கம் 31 ஆவண இருப்பிடம் டாக்டர் உ.வே.சா. நூலகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=புருசா_மிருக_வாகனம்&oldid=3711927" இலிருந்து மீள்விக்கப்பட்டது