புலம் (இயற்பியல்)

புலம் என்ற கருதுகோள் (concept) இயற்பியலிலும் இலத்திரனியலிலும் முக்கியம். ஒரு இயற்பியல் எண்ணுதி (physical quantity) வெளியின் எல்லா புள்ளியிலும் இருக்கும் பொழுது அங்கு அந்த எண்ணுதியின் புலம் இருக்கின்றது. எந்த ஒரு புள்ளியிலும் இருக்கும் என்ணுதியின் அளவு வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு அளவைக் எடுக்குமானல் அந்தப் புலம் நேர மாற்றத்துக்கு உட்பட்ட புலம் (time varying field) எனப்படும்.

புலத்தை பற்றி ஆயும் கணிதத் துறை புலம் இயல் ஆகும்.

இவற்றையும் பார்க்க தொகு

உசாத்துணைகள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புலம்_(இயற்பியல்)&oldid=3848814" இலிருந்து மீள்விக்கப்பட்டது