புலிவேட்டை

ஆர். பிரகாஷ் இயக்கத்தில் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

புலிவேட்டை 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தசரத ராவ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

புலி வேட்டை
இயக்கம்ஆர். பிரகாஷ்
நடிப்புதசரத ராவ்
ஏழுமலை
கே. என். ராஜம்
கே. என். கமலம்
வெளியீடு1939
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலிவேட்டை&oldid=3948120" இலிருந்து மீள்விக்கப்பட்டது