புளோரோ ஆசுபிரின்

வேதிச் சேர்மம்

புளோரோ ஆசுபிரின் (Fluoroaspirin) என்பது C9H7FO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சாலிசிலிக் அமிலத்தின் புளோரோவசிட்டேட்டு எசுத்தர் என்றும் ஆசுபிரினின் புளோரோவசிட்டேட்டு ஒப்புமை என்றும் இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. மற்ற புளோரோவசிட்டேட்டு எசுத்தர்கலைப் போலவே புளோரோ ஆசுபிரினும் ஓர் உயர் நச்சாக செயல்படுகிறது. [2]

புளோரோ ஆசுபிரின்
Fluoroaspirin[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-(2-புளோரோவசிட்டாக்சி)பென்சாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
புளோரோவசிட்டைல் சாலிசிலிக் அமிலம்
ஆர்த்தோ-(புளோரோவசிட்டைல்)சாலிசிலிக் அமிலம்
இனங்காட்டிகள்
364-71-6
ChemSpider 61085
InChI
  • InChI=1S/C9H7FO4/c10-5-8(11)14-7-4-2-1-3-6(7)9(12)13/h1-4H,5H2,(H,12,13)
    Key: ISJRKJAXVBVDDK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 67766
  • c1ccc(c(c1)C(=O)O)OC(=O)CF
பண்புகள்
C9H7FO4
வாய்ப்பாட்டு எடை 198.15 g·mol−1
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
15 மி.கி/கி.கி (சுண்டெலி, தோலடித்திசு)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Saunders, BC (1957). Some aspects of the chemistry and toxic action of organic compounds containing phosphorus and fluorine (PDF).
  2. Saunders, B. C.; Stacey, G. J. (1948). "358. Toxic fluorine compounds containing the C–F link. Part I. Methyl Fluoroacetate and Related Compounds". J. Chem. Soc. 0: 1773–1779. doi:10.1039/JR9480001773. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரோ_ஆசுபிரின்&oldid=2998661" இலிருந்து மீள்விக்கப்பட்டது