புவனரஞ்சனி

புவனரஞ்சனி, 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 3வது சக்கரமாகிய அக்னியின் 2வது இராகம் வகுளாபரணத்தின் ஜன்யமாகும்.

ஆரோகணம்: ஸ க ம ப த நி ஸ்
அவரோகணம்: ஸ் நி த ப ம க ஸ

இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம்,சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவனரஞ்சனி&oldid=970957" இலிருந்து மீள்விக்கப்பட்டது