பூங்குன்னம் தொடருந்து நிலையம்


பூங்குன்னம் ரயில் நிலையம் (Poonkunnam Railway Station) இந்திய ரயில்வேயின் சென்னையைத் தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வே பிரிவால் இயக்கப்படுகிறது. அனைத்து பயணிகள் ரயில்கள் மற்றும் ஒரு சில நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரயில்கள் இங்கே நிறுத்த படுகிறன.

பூங்குன்னம்
இந்திய ரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பூங்குன்னம், திருச்சூர், கேரளா
உரிமம்இந்திய ரயில்வே
தடங்கள்ஷோரனூர்-கொச்சி துறைமுகம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்இருக்கும்
துவிச்சக்கர வண்டி வசதிகள்கிடைக்காது
மற்ற தகவல்கள்
பயணக்கட்டண வலயம்தெற்கு ரயில்வே மண்டலம்
வரலாறு
மின்சாரமயம்Yes
முந்தைய பெயர்கள்மெட்ராஸ் மற்றும் தென் மராட்டிய ரயில்வே

மேற்கோள்கள் தொகு